BRIYANI MASALA:
Recipe(for 1Kg Rice):
* Soak 1 Kg,Briyani Rice for 20 min.
* Heat Ghee + Cooking oil 300ml in a cooking Pan. Fry few pieces of Cinnamon, Cardomom, Clove, Tomato - 2,Chopped Garlic 8 Pcs. Green Chilli - 8 Nos., Small Onion -100g, Mint Leaves - 100g, Add 1 Kg Vegetable/Mushroom/Mutton or Chicken, Curd 150ml, Ginger Paste - 1 table spoon,water 1 cup and KITCHEN CARE Briyani Masala (80g) and cook for required time. No need to add Salt.
* Boil l 1/2 ltr of water in a pressure cooker. Add soaked Briyani Rice , the mixture from the pan and cook till whistle. After 10 minutes delicious Briyani is ready to serve!
INGREDIENTS: Cumin, Salt, Pepper, Cardamom, Cloves, Cinnamon, Coriander & Nutmeg.
பிரியாணி மசாலா:
செய்முறை(1 கிலோ அரிசிக்கு ):
*1 கிலோ பிரியாணி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
*குக்கிங் பேனில் நெய் + சமையல் எண்ணெய் 300ml விடவும். காய்ந்த பின் சிறிது பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தட்டிய பூண்டு பல் -8 , பச்சை மிளகாய் - 6 , சிறிய வெங்காயம் -100gm , தக்காளி - 2 , புதினா - 100gm , சேர்த்து வதக்கவும் , அதில் 1 கிலோ வேஜிடேபிள் / காளான் / சிக்கன் அல்லது மட்டன் , தயிர் - 150ml அறைத்த இஞ்சி 1 கரண்டி , தண்ணீர் 1 கப் இவற்றுடன் 80g கிச்சன் கேர் பிரியாணி மசாலா சேர்த்து வேக வைக்கவும். உப்பு சேர்க்க தேவை இல்லை.
*குக்கரில் 1.5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் ஊற வைத்த பிரியாணி அரிசி மற்றும் பேனில் உள்ள கலவையை சேர்த்து 1 விசில் வந்த பின் இறக்கவும் .10 நிமிடத்தில் சூடான சுவையான பிரியாணி ரெடி!