CHICKEN 65 MASALA:
Recipe(For 1 Kg Chicken):
* Clean the Chicken pieces and drain well.*Take Ginger Paste 2 Table Spoon, Garlic Paste 1 Table Spoon, Tomato Sauce 2 Table Spoon and 50g KITCHEN CARE Chicken 65 Masala and make a paste.Apply the paste in the chicken pieces and soak.No need to add salt.After 1 hour fry in cooking oil.Now delicious Chicken 65 is ready to serve!
INGREDIENTS: Salt, Chillies,Corn Flour, Rice Flour, Gram Flour, Garam masala, Chat Masala.
சிக்கன் 65 மசாலா:
செய்முறை(1 கிலோ சிக்கன்):
*சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி நீரை வடிய விடவும்.
*அரைத்த இஞ்சி 2 டேபிள் ஸ்பூன், அரைத்த பூண்டு 1 டேபிள் ஸ்பூன் , தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன் இவற்றுடன் கிச்சன் கேர் சிக்கன் 65 மசாலா 50gm சேர்த்து நன்கு பிசைந்து , சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை கிளறி ஊற வைக்கவும் .1 மணி நேரம் கழித்து சமையல் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.உப்பு சேர்க்க தேவை இல்லை. சூடான சுவையான சிக்கன் 65 ரெடி.