EGG MASALA:
Recipe(For 5 Eggs):
*Boils 5 eggs remove shell. Cut each egg into two pieces.
* Heat 50ml cooking oil in a pan. Fry chopped garlic pieces(big) 4 nos and chopped small onions 150gm till brown. Add 250ml of water and Kitchen Care Egg masala(25gm) and boil for 5 min.No need to add salt.Leave the eggs in concentrate and boil for 2 min. Now delicious egg masala is ready to serve!
*This masala is ideal for preparing Brain masala, Prawns masala and Crab masala.
INGREDIENTS: Salt, Aniseed, Cumin, Turmeric and Chillies.
முட்டை மசாலா (5 முட்டைகளுக்கு):
செய்முறை:
5 முட்டைகளை வேக வைத்து ஓடுகளை நீக்கி இரண்டாக வெட்டி வைத்து கொள்ளவும். பேனில் 50ml சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் தட்டிய பூண்டு பல் (பெரியது)-4 சேர்த்து வதங்கிய பின் தட்டிய
சிறிய வெங்காயம் 150gm சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதில் தண்ணீர் 250ml மற்றும் கிச்சன் கேர் முட்டை மசாலா 25gm சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்க தேவையில்லை. அதில் வெட்டி வைத்துள்ள முட்டைகளை போட்டு 2 நிமிடத்தில் இறக்கவும்.சூடான சுவையான முட்டை மசால் குழம்பு ரெடி!
இந்த மசாலா மூளை மசாலா , இரால் மசாலா மற்றும் நண்டு மசாலா செய்ய உகந்தது.