FISH FRY MASALA:
Recipe(For 1 Kg Fish or 20 Slices):
* Clean the Fish Slices and drain well.
* Add Little Water in KITCHEN CARE Fish Fry Masala and make a paste. Apply the paste in the Fish slices and soak. After 1 hour fry the slices in cooking oil. No need to add salt.Now delicious fish fry is ready to serve!
INGREDIENTS: Salt, Turmeric, Cumin, Coriander and Chillies.
மீன் ரோஸ்ட் மசாலா:(1 கிலோ மீன் அல்லது 20 பீஸ்)
செய்முறை:
*மீன் துண்டுகளை நன்கு கழுவி நீரை வடிய விடவும்.
* கிச்சன் கேர் மீன் ரோஸ்ட் மசாலாவை சிறிது தண்ணீரில் கரைத்து கொண்டு மீன் துண்டுகளில் ஊற வைக்கவும்.1 மணி நேரம் கழித்து சமையல் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.உப்பு சேர்க்க தேவை இல்லை. சூடான சுவையான மீன் ரோஸ்ட் ரெடி!