MUTTON MASALA:
Recipe(For 1 Kg Mutton):
* Heat 200ml Cooking Oil in a pressure cooker. Fry little tiny pieces of ginger and small onion 400gm till brown. Add KITCHEN CARE Mutton masala 50g and cook. After mutton cooked add Coconut milk 200ml, Cashew paste 1 spoon and boil in lower flame. No need to add salt. Now delicious Mutton gravy is ready to serve!
INGREDIENTS:Chilly, Salt, Turmeric, Cumin, Coriander, Aniseed and Poppy.
மட்டன் மசாலா :
செய்முறை(1 கிலோ மட்டன் ):
பிரஷர் குக்கரில் 200ml சமையல் எண்ணை ஊற்றி காய்ந்த பின் பொடியாக வெட்டிய இஞ்சி சிறிது , சிறிய வெங்காயம் 400gm சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் . அதில் மட்டன் 1 கிலோ , தண்ணீரில் 300ml
மற்றும் கிச்சன் கேர் மட்டன் மசாலா 50gm சேர்த்து வேகவைக்கவும். வெந்த பின் தேங்காய் பால் 200ml, அரைத்த முந்திரி 1 ஸ்பூன் சேர்த்து கொதித்த பின் இறக்கவும்.உப்பு சேர்க்க தேவை இல்லை. சூடான சுவையான மட்டன் குழம்பு ரெடி!